
இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனராக, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி (டயலொக்) நாட்டில் புதுமையான கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கான தாயகமாக திகழ்கின்றது. உலகெங்கிலும் அதிகரித்து வரும் நிலையான கண்டுபிடிப்புகளுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதற்காக வளர்ந்து வரும் சந்தைகளில் உள்ள தொழில்களை அடுத்த தொழில்துறை புரட்சிக்கு எடுத்துச் செல்வதனையும் நாங்கள் ஏற்றுக்கொண்டோம். அந்த நோக்கத்தை மனதில் கொண்டு, Dialog Innovation Foundry நிறுவப்பட்டது.
Dialog Innovation Foundry குழு தொடர்ந்து தொழில்துறையில் ஈடுபட்டுள்ளது மற்றும் எதிர்கால தொழில்நுட்ப பயன்பாடுகளை முன்னிலைப்படுத்தும் கருத்துகள் ஆதாரம் ((POCs) மற்றும் குறைந்தபட்ச சாத்தியமான தயாரிப்புகள் (MVPs)ஆகியவற்றை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.அதிநவீன தொழில்நுட்பங்களில் பணிபுரியும் போது, சூழலுக்கு ஏற்ற அதன் Innovation Foundry க்கு வாய்ப்பளிக்கின்றது.