முன்னணி பல்கலைக்கழகங்களில் 5G புத்தாக்க மையங்களை நிறுவுகிறது டயலொக் ஆசிஆட்டா
In News
[vc_row][vc_column][vc_column_text] பல்கலைக்கழக மானியக் ஆணைக்குழுவுடன் (UGC), இணைந்து, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி சமீபத்தில் முன்னணி பல்கலைக்கழகங்களின் பொறியியல் பீடங்களில் 5G கண்டுபிடிப்பு மையங்களை’ நிறுவியதுடன் எதிர்காலத் தொழில்முனைவோருக்கான கற்றல் மற்றும் புதுமைகளையும் உருவாக்குகின்றது. இந்த புத்தாக்க மையங்கள் 5G இணைப்பு மற்றும் அதன் பல அதிநவீன பயன்பாட்டு சாத்தியங்களுடன் மாணவர்களுக்கு முதல் அனுபவத்தை வழங்குவதன் மூலம் மாணவர்களை பல்துறை அறிவு, ஆராய்ந்தறியும் தகவு மற்றும் முயற்சியாண்மையுடையோராக...
Read More