logo
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincidunt
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincidunt ut laoreet dolore magna aliquam erat volutpat.

    Slide INNOVATION FOUNDRY Slide IDEATE. INNOVATE. INSPIRE. Slide

    எங்களை பற்றி

    இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனராக, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி (டயலொக்) நாட்டில் புதுமையான கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கான தாயகமாக திகழ்கின்றது. உலகெங்கிலும் அதிகரித்து வரும் நிலையான கண்டுபிடிப்புகளுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதற்காக வளர்ந்து வரும் சந்தைகளில் உள்ள தொழில்களை அடுத்த தொழில்துறை புரட்சிக்கு எடுத்துச் செல்வதனையும் நாங்கள் ஏற்றுக்கொண்டோம். அந்த நோக்கத்தை மனதில் கொண்டு, Dialog Innovation Foundry நிறுவப்பட்டது.

    மேலும் அறிக

    தயாரிப்புகள் மற்றும் சேவைகள்

    • All

    புத்தாக்கம் மையம்

    சிறப்பு கட்டுரைகள்

    புதுமை மற்றும் அதிகார மளித்தல்

    INNOVATION FOUNDRY ஆய்வகம்
    இலங்கையில் கோவிட்-19 தொடர்பான கண்டுபிடிப்புகளுக்கான ஒரு தளத்தை உருவாக்குவதன் மூலம் சமூகத்தை மேம்படுத்துவதற்காக ஒரு அதிநவீன கண்டுபிடிப்பு ஆய்வகத்துடன் ‘எதிர்காலம் இன்றே’ என்பதை வழங்குவதில் அதன் உறுதிப்பாட்டை Dialog மீண்டும் வலியுறுத்துகின்றது.
    DIALOG-UOM ஆராய்ச்சி ஆய்வகம்
    தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முன்முயற்சிகள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மூலம் பயன்படுத்தப்பட்ட மொபைல் தொழில்நுட்பங்களை நீட்டிப்பதில் கவனம் செலுத்துகிறது
    DIALOG-HISSL ஆராய்ச்சி ஆய்வகம்
    முன்மொழியப்பட்ட ஆய்வகம் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக சுகாதாரப் பாதுகாப்பில் டிஜிட்டல் தயாரிப்புகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது, அதே நேரத்தில் ஒரு புதிய இயல்புக்கு முகங்கொடுத்து டிஜிட்டல் சுகாதார தீர்வுகளை மேம்படுத்துவதற்கான ஒரு கண்டுபிடிப்பு மையத்தை வழங்குகிறது

    செய்திகள் & நிகழ்வுகள்

    விருதுகள்

    • All

    வீடியோ தொகுப்பு